skip to main |
skip to sidebar
நல்ல பகிடிதான் போங்க.....
ஜம்முபேபி ரொம்ப பிசியாக கொம்பியூட்டரில் இருந்தவேளை போன் ட்ரிங் ஆகிச்சு. அட யார்டா இந்த நேரத்துல என்று நினைச்சு உவர் சுண்டல் அண்ணா என்றால் நன்னா பேச்சு கொடுக்கணும் என்று வந்து போனை எடுத்தா அட அது நிலாக்கா...அக்கா என்னமோ எனக்கு பொண்ணு செலக்ட் பண்ணிட்டாவாக்கும் என ஆசையாக ஆன்சர் பண்ணினா சொன்னா பாருங்க ஒரு மேட்டர்..........நேக்கு கோவத்துக்கு பதில் சிரிப்பு தான் வந்திச்சு என்றா பாருங்கோவன். என்ன எல்லோரும் பேபியை அப்படி பார்க்கிறியள்.
அப்ப நான் வரட்டா!!
No comments:
Post a Comment